சும்மா கும்முன்னு.. குட்ட கவுனுல பளபள பப்பாளி!.. பசங்க மனச கெடுக்கும் வி ஜே பார்வதி..

 

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது வி ஜே பார்வதி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒன்றும் விடலை மனசை கொக்கி போட்டு இழுத்துள்ளது.

வி ஜே பார்வதியை பொருத்தவரை வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகை என பன்முகச் திறமையை கொண்டவர். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை தொடர்பான படிப்பினை படித்திருக்கிறார். 

 அதுமட்டுமா? ஆனந்த விகடனில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய இவர் சன் டிவியில் விஜேவாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். 


மேலும் இவர் "வைப் வித் பாரு" என்ற Youtube சேனலை துவங்கி கலாட்டா நிறுவனத்தோடு கைகோர்த்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். 

இளசுகள் கேட்கும் ஏடாகூடமான கேள்விக்கு அத்திரிபுத்திரி பதில்களை அளித்து ஃபேமஸான விஜே பார்வதி, யார் இவரை கடுமையாக விமர்சித்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் என் வழி தனி வழி என்று செல்பவர். 

தொலைக்காட்சிகளில் நடந்த ரியாலிட்டி ஷோக்கலான சர்வைவர், குக் வித் கோமாளி சீசன் 2 போன்றவற்றில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுவிட்டார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கேரளா சென்ற போது குட்டை கவுனில் முன் அழகை எடுப்பாக காட்டி தொடை அழகும் தெரியக்கூடிய வகையில் குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் தனது மேனி அழகை கடற்கரை மணலில் அமர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். 


புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் யார் உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்திருக்காங்க.. நீங்க முட்டி போட்டு இப்படி பாக்கலாமா? என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்கள். எனது மேனி அழகை செக்ஸியாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வைரலாகி விட்டார்கள். 

இணையத்தில் வைரலாக இந்த புகைப்படம் மாறியதோடு ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது எனக் கூறினாலும் அது மிகையாகாது.