ஸ்கின் கலருக்கு ஏற்றபடி தற்போது நம் மில்கி பேபி அணிந்திருக்கும் உடையை பார்த்து ரசிகர்கள் வியர்த்துப் போய் விட்டார்கள். அந்த அளவு படு கிளாமராக முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் மாடர்ன் டிரஸ்ஸில் மரகத மணிப்புறாவை போல அழகாக இருக்கிறார் என கூறலாம்.
தமிழ் சினிமாவில் முதல் முதலாக கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, கல்லூரி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எனினும் அயன் படத்தில் இவர் நடித்த நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது என்று கூறலாம்.
இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் முன் அணி நடிகையாகவும் வலம் வந்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில் புதிய நடிகைகளின் வரத்து அதிகரிக்கவே இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.
ஏறக்குறைய சினிமாவில் 18 ஆண்டுகள் ஆட்சியை செலுத்திய இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார் .பாலிவுட் படத்தில் நடிக்க இவர் தாராளமாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்து விட்டார். முத்தக் காட்சிகள் முதல் படுக்கையறை காட்சிகள் வரை கூச்சம் இல்லாமல் நடிக்கிறார்.
மேலும் பட வாய்ப்புக்களை பெறுவதற்காக இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்பட சூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவேற்றி விடுவார். எனவே இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு எனவே தனியாக ஒரு ரசிகர் படை உள்ளது என கூறலாம்.
இதனை அடுத்து சமூக சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களால் இணையமே தள்ளாடுகிறது என்று சொல்லும் படி உள்ளது. தற்போது இவர் கோட் சூட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு, ரசிகர்களின் இதயத்திலும் இணைந்து விட்டது என கூறலாம்.
இரவு முழுவதும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உறங்காமல் தவிக்கும் ரசிகர்களுக்கு இவர் கறி விருந்து வைத்து விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு தான் புகைப்படத்தின் தரம் உள்ளது.
உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடித்திருந்தால் தேவையான லைக்குகளை போட்டுவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யலாம்.