வேலியை தாண்டிய முன்னழகு.. எல்லாமே பளிச்சுன்னு தெரியுது..! - மனசை மயக்கும் மாளவிகா..!

 

யாருமே எதிர்பாராத அளவு கவர்ச்சியை தங்கலான் திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படமானது நீருக்குள் நடுவே நின்றபடி போஸ் அளித்து உள்ள நிலையில் ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனன் மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் படித்தவர். படிக்கும்போதே நடிப்புத் துறையை தேர்வு செய்து நடிகையாக என்னென்ன அம்சங்கள் தேவையோ, அத்தனையும் கற்றுக் கொண்டிருக்கிறார். 


இதற்கு காரணம் இவரது தந்தை கே யு மோகனன் ஒரு ஒளிப்பதிவாளர். இந்நிலையில் இவருக்கு மலையாள திரைப்படமான பட்டம் கம்பம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில் தனது அபார நடிப்புத் திறனை காட்டிய இவருக்கு ஹிந்தி, கன்னட மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் இவர் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாக கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து இவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் ஒரு ஜோடி போட்டதின் மூலம் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் விரும்பப்படக்கூடிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற ஃபோட்டோஸை பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகி விட்டார்கள். வெள்ளை நிற உடையில் நீருக்குள் அமர்ந்தபடி முன் அழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது. 

வெள்ளை தாமரையே நீரில் தவழ்வது போல காட்சி அளிப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தாலே போதும் எப்போதும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்படும்.