சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஷிவானி பள்ளியில் படிக்கும் போதே சீரியல்களில் நடிக்க துவங்கி விட்டார். ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன ரோல்களில் நடித்த இவருக்கு உடல் எடை குறைந்த பின் முக்கிய ரோல்களில் நடிக்க கூடிய கேரக்டர்கள் அமைந்தது.
இவர் பகல் நிலவு சீரியல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களிலும் நடித்து பிரபலமானார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவருக்கு பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 4 இவர் கலந்து கொண்டார். அப்போது இவரோடு போட்டியிட்ட சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகியது பல கிசுகிசுக்களை ஏற்படுத்தியது.
எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் முதல் முதலில் இவர் நடித்த படம் விக்ரம். இதை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தால் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும் இவர் டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன், பம்பர் போன்ற படங்களில் நடித்த போது அந்த படங்கள் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை என்று கூறலாம். எனவே சினிமா வாய்ப்புகள் அதிக அளவு வந்து சேரவில்லை.
இதனை அடுத்து சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ சூட் நடத்தி, புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை ஆழப் பதிந்து விட்டது.
இந்த போட்டோக்களை இவரது முன்னழகும் இடையழகும் ஒழுங்கே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.