"ராத்திரியில் பூத்த தாமரை..!" - வயசு பசங்கள வச்சி செய்யும் ரம்யா பாண்டியன்..!

 


அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தன்னை ஓர் அம்மனாக நினைத்து அதற்கு உரிய ஒப்பனையை செய்து ஜோக்கர் படத்தில் நடித்த கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. 

சரியாக பாட வாய்ப்புகள் இவருக்கு அமையாததன் காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறாரா? என்று நினைக்கத் தோன்றக்கூடிய வகையில் உள்ளது. உடல் எடை அதிகரித்து விட்ட நிலையில் புதிய பட வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில், உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். 


மேலும் இவர் வெளியிடுகின்ற மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் தனது இடுப்பழகை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவதில் வல்லவர். சினிமா பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் விஜய் டிவியில் நடுவராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 

இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனினும் இவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் துர்கா தேவியை போல மேக்கப் போட்டுக் கொண்டு வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் இணைத்தில் தீயாய் பரவி வருகிறது. 

அதிலும் தாமரைப் பூவில் அமர்ந்தபடி பச்சை நிற ஆடை அணிந்து இவர் தந்திருக்கும் போஸ் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். இதுவரை இவர் வெளியிட்ட போட்டோக்களில் படு வித்தியாசமான போட்டோக்களாக இந்த போட்டோக்கள் உள்ளது என கூறலாம்.


மேலும் கையில் விளக்கை பிடித்தபடி இவர் தந்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் விளக்கை ஏற்றி விட்டது என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளதால், அனைவரும் பக்தி பரவசமாக இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

உங்களுக்கும் இது போன்ற வித்தியாசமான புகைப்படங்கள் பிடித்திருந்தால் எங்களது வண்ணத்திரை பக்கத்தை தொடர்ந்து பாருங்கள் உங்களது மேலான ஆதரவை தாருங்கள்.