தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 வனிதா விஜயகுமாரின் மகள் ஜோதிகா கலந்து கொண்டிருப்பது மிகவும் நன்றாக தெரியும். இந்த பிக் பாஸ் வீட்டில் இவர் ஏற்கனவே விசித்ராவுடன் வாயாடி விதத்தை பார்த்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் பேசிய இவருக்கு புத்திமதிகளை பலரும் தெரிவித்திருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இன்னும் பிக் பாஸ் வீட்டில் கலக்கி வரும் இவர் தற்போது செய்திருக்கும் செயலைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.
இதனை அடுத்து வாயாடி வனிதாவின் மகளான ஜோதிகா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் பார்வையில் பள பளக்கும் பப்பாளியாக திகழ்கிறார்.
முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே இவர் பேசக்கூடிய விதத்தைப் பார்த்து பலரும் முகம் சுளித்து இருக்கிறார்கள் எனக் கூறலாம்.
எனினும் இந்த அட்ராசிட்டியான பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் பேன்ஸ் ஆக மாறிவிட்டார்கள்.
மேலும் இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு ஏற்ப இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் போட்டிருக்கிறார்.
இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் இதயத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இயன்ற புகைப்படத்தில் இவன் இறுக்கமான ஜீன்ஸ் பேண்டை அணிந்து கொண்டு முழு முதுகின் அழகும் அப்படியே வெளியே தெரியும் வண்ணம் மேலாடையை போட்டு அசத்தியிருக்கும் அம்மணியை பார்த்து என்னும் சினிமாவுக்கு வரல அதுக்குள்ள இப்படியா? என்று ரசிகர்கள் வாய் பிளந்து பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்களோ இயக்குனரோ கட்டாயம் இவருக்கு நடிக்கக்கூடிய வாய்ப்பை வழங்குவார்கள் என்று தெரிவித்திருப்பதோடு பிட்டு பட நடிகைகள் தோற்றுப் போகக்கூடிய அளவு கட்டழகு கவர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்கள்.