குடி.. கூத்து.. நைட் பார்ட்டியில் எசகு பிசகாக ரகுல் பிரீத் சிங்..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 

கன்னடா திரை உலகின் மூலம் தமிழ் திரையுலகத்தில் நடிக்க வந்த நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங் டெல்லியைச் சேர்ந்தவர். தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி படமான "செவன் ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் நடித்திருந்தார். 

இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. எனவே இவர் தமிழில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் அண்மைக்காலமாக இவரது நடிப்பு எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். 

தமிழில் இவர் நடிப்பில் உருவான யுவன் என்ற திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததின் காரணத்தால் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான "தடையற தாக்க" என்ற படத்தில் 2012-ல் நடித்த பிறகு "புத்தகம்", "என்னமோ ஏதோ" போன்ற படங்களில் அடுக்கடுத்து நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். 


என்னதான் தனது திறமையை வெளிப்படுத்தினாலும் தமிழ் திரையுலகில் இவரது பருப்பு வேக வில்லை. எனவே ஒரேடியாக தமிழ் திரை உலகை விட்டு தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு இவர் காட்டில் மழை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நல்ல வரவேற்கும் பெயரும் கிடைத்தது. 

இதனை அடுத்து தெலுங்கில் பிரபாஸ், மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் மீண்டும் தமிழில் கார்த்தி நடித்த "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற படத்தில் ரீஎன்றி கொடுக்க அந்த படம் மெகா ஹிட் இவருக்கு கொடுத்தது.

அண்மை காலமாக ஹிந்தியில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தான் காதலித்து வரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான Jackky Bhagnai விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். லேட் நைட்டில் பாரில் குடியும், கும்மாளம் போட்ட இவர், இவரது காதலர் மற்றும் நண்பர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.