இன்று இணையத்தையே கலக்கி இருக்கும் வனிதா அக்காவின் பெண் ஜோவிகா பிக் பாஸ் 7 வீட்டில் பின்னி பெடலை எடுத்து வருகிறார். இவருக்கும் நடிகை விசித்ராவுக்கும் இடையே நடந்த தகராறு கல்வியை பற்றியது அதற்கு தற்போது உலகநாயகன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
எனினும் இந்த நிகழ்ச்சியின் போது ஜோதிகா வயது வித்தியாசம் இல்லாமல் விசித்ராவிடம் நடந்து கொண்டதை பார்த்து அனைவரும் முகம் சுளித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற வார்த்தைக்கு உதாரணமாக இருக்கிறாரோ? என்ற ஐயத்தையும் கிளப்பிவிட்டது.
இந்த இந்நிலையில் இருந்த பிரச்சனைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி ஆனது அந்த சண்டையை தடுக்கும் படி தான் உள்ளது. எனினும் கமலஹாசன் பேசியதை அடுத்து ரசிகர்கள் குழம்பி விட்டார்கள் என தான் கூற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மொக்கையாக சென்ற எபிசோட் இருந்தது என்று ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் ஜோவிகாவை பற்றி பரவி வரும் செய்திகள் தற்போது வைரலாகி உள்ளது.
அந்த வகையில் தற்போது நடிகை வனிதாவின் எக்ஸ் கணவர் வெளியிட்ட ஒரு பழைய ஆடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஆடியோவில் வனிதாவின் இரண்டாவது கணவரான ராஜன் ஜோவிகா தன்னுடைய மகள் இல்லை. அதுபோல வனிதாவின் எக்ஸ் கணவர் ஆகாஷ் இன் மகளும் இல்லை என்று கூறி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார்.
அப்படி என்றால் இந்தப் பெண் யாருக்கு பிறந்தவள் என்ற கேள்விக்கும் அவரே பதிலை அளித்து விட்டார். அது என்னவெனில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்த அருணுக்கும், வனிதாவிற்கும் பிறந்த மகள் தான் ஜோவிகா என்று அந்த ஆடியோவில் ராஜன் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜோவிகா வனிதாவோடு இருப்பதால் அவருடைய படிப்பையும் கெடுத்து விட்டதாக ராஜன் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், ஜோவிகாவிற்கு பாதகமாக உள்ளது என்று கூறலாம்.
இனி வரக்கூடிய நிகழ்வுகளில் ஜோவிகாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும். பொறுப்போடு நடந்து கொள்வாரா? இல்லை அத்துமீறி செயல்படுவாரா? என தெரியவரும்.