என்னடா இது.? லியோ தங்கச்சி செஞ்ச வேலைய பாத்தீங்களா? - பட்டையை கிளப்பும் கிளாமரில் மடோனா செபாஸ்டியன்..!

 

கேரளாவைச் சேர்ந்த தங்கப்பதுமையான மடோனா செபாஸ்டியன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 

மேலும் அந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்க செலின் என்ற கேரக்டரில் சூப்பராக நடித்து, இவரது நடிப்புத் திறனை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியதின் காரணத்தால் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

தற்போது கோலிவுட் துறை துறையில் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகைகளின் ஒருவராக இவர் விளங்குகிறார். அந்த வகையில் தமிழ் திரையுலகில் இவர் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்து நல்ல பெயரை பெற்றார். இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 


அதனை அடுத்து தமிழ் மக்கள் விரும்பும் தனுஷோடு ஜோடியாக பா பாண்டியன் படத்தில் நடித்த இவருக்கு மீண்டும் விஜய சேதுபதியோடு இணைந்து ஜிங்கா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  தொடர்ந்து பட வாய்ப்புக்களை பெற்ற இவர் கவண் படத்திலும் நடித்திருக்கிறார். 

தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களில் கவனத்தை செலுத்துவரும் இவர் சமூக வலைத்தளங்களில் புதிய படங்களை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது இவர் மீண்டும் தமிழுக்கு கம்பேக் கொடுக்க கூடிய வகையில் லியோ படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர் செய்த எலீசா தாஸ் கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பகிர்ந்து உள்ளது என கூறலாம். 

மேலும் லியோ படத்தில் விஜய் உடன் அவர் நடனம் ஆடி இருக்கும் காட்சிகள் வேறு லெவலில் உள்ளது என்று கூறலாம். அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் புகைப்படங்களில் அத்துமீறிய கவர்ச்சி வெளிப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து போய் விட்டார்கள். 
கருப்பு உடையில் மனதை கவரும்படி இருக்கும் இவரது மேனியின் முன் அழகும், தொடை அழகும் நேர்த்தியான முறையில் தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய எந்த ஒரு தயாரிப்பாளரும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பினை உடனே தரும்படி உள்ளது என பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

உங்களுக்கும் இந்த புகைப்படம் பிடித்திருந்தால் அதற்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்களை நீங்கள் போடாமல் செல்ல மாட்டீர்கள்.