தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக பின்னணி பாடகைகளும் கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுவதில் வல்லவர்களாக மாறிவிட்டார்கள் என கூறலாம்.
அந்த வகையில் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த மெண்டல் மனதில் என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான ஜோனிடா காந்தி பற்றி அதிக அளவு உங்களுக்கு கூற வேண்டாம்.
இவர் அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் எப்போதும் முணுமுணுக்கும் பாடல்களை பாடி வருகிறார். உதாரணமாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்துப் பாடலை பாடி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரியும்படி மாடர்ன் உடையில் அசத்தியிருக்கிறார்.
இந்த உடையில் மார்பின் நெஞ்சுக்குழி அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இயன்ற புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த குழியில் விழுந்து விட்டால் எழுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை புரிந்து கொண்ட அவர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.