"காதலியும் போயிட்டா.. கல்யாணமும் ஆகல..!" - கடுமையான மன அழுத்தத்தில் போதைக்கு அடிமையான நடிகர்..!

 

பெயர் சொல்ல விரும்பாத இந்த நடிகர் வந்த காலகட்டத்தில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான். இதனைத் தொடர்ந்து அந்த நடிகர் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து பல தொடர் வெற்றி படங்களை தந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு மேல் இவரால் சினிமாவில் நின்று அடிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.இதனை சோதனையான காலகட்டம் என்று கூட இதை நீங்கள் சொல்லலாம். இதற்குக் காரணம் எந்த நடிகர் நடித்த அடுத்தடுத்த படங்கள் சோபிக்கவில்லை. 

 அட.. திரை துறையில் நடிக்கும் தொழிலில் மட்டும்தான் இப்படி என்றால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. இதில் நீண்ட நாள் காதலியாக தன்னோடு இணைந்து இருந்த அந்த காதலியும் பிரேக்கப் செய்து இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். 

 இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தட்டு தடுமாறி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதில் இருந்து மீண்டு வந்தார் என்பது உண்மைதான். இதனை அடுத்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு திடீர் என திருமனை ஆசை வந்து திருமணத்திற்காக தயாரானார். 

பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும் என்று சொல்வதற்கு ஏற்ப இவரது திருமணம் ஒரு ஐட்டம் நடிகையால் நின்று போனது. எந்த முயற்சி எடுத்தும் தன் திருமணத்தை அவரால் நடத்தி முடிக்க முடியவில்லை. இதனை அடுத்து கடுமையான மன வருத்தத்தில் இருக்கும் இந்த நடிகர் குடிக்கு அடிமையாகி விட்டார் என்று பரவலாக பேசப்படுகிறது. 

மேலும் எப்போதுமே நடிகர் பார்ட்டி, சரக்கு என்று பிசியாக இருப்பதால் தன்னை மிஞ்சி உடல் எடை அதிகரித்து விட்டது. உடல் எடை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு வயதானவர் போல தோற்றம் அளிப்பதாக சில வெளிப்படையாகவே கூறிவரும் வேளையில் தன் மகனின் நிலையை பார்த்து பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளார்கள். 

 இதனால் மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் இறங்கி உள்ளதால், விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்பு வரலாம் என ஹோலிவுட் வட்டாரம் கூறுகிறது. திருமணம் ஆன பிறகாவது இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு நல்ல முறையில் இவர் வாழ்க்கையை நடத்துவாரா? என்று பார்க்கலாம். 

 உங்களுக்கு எந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் படித்த உடனேயே உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்துக்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.