அடடா.. அடடா.. என்னை ஏதோ செய்கிறாய் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகரின் மனதை ரகளை செய்து விட்டது என்று சொல்லலாம்.
தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்திருக்கும் இவரது புகைப்படத்தில் சைடு போஸில் சகலமும் தெரிய வேற லெவல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்.
இவரது குடும்பம் முழுவதும் திரை துறையை பின்னணியாக கொண்டு இருந்ததால், ஐஸ்வர்யா சிறுமியாக இருக்கும் போதே தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.
இதனை அடுத்து சின்னத்திரைகளில் ஆங்கராக செயல்பட்டு வந்த இவர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகினார். அதன் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் உருவான காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கேரக்டரை செய்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து விஜய சேதுபதியோடு இணைந்து நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
எப்போது தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாக நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.
எனவே ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஜொள்ளு விட வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை அருகில் வைத்துக் கொண்டுதான் ரசிகர்கள் உறங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி இந்த புகைப்படங்கள் இருப்பதால் இணையத்தில் வைரலாக பரவிவருதோடு இளசுகள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
எனவே இவருக்கு விரைவில் இவர் நினைப்பதற்கு தகுந்தது போல் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது. முடிந்தால் நீங்களும் இந்த புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகளை போடுங்களேன்.