தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சாக்ஷி. இவர் தமிழ் திரையுலகின் இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவரான அட்லி இயக்கத்தில் வெளி வந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மாடல் அழகியாக தனது கெரியறை ஆரம்பித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்.
இதனை அடுத்து எந்த நடிகைக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்தது என்று கூறலாம். பல நடிகைகளும் நடிக்கத் துடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இவர் காலா திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோஸை எடுத்து பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோக்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் இவர் தன்னுடைய அழகிய உடைக்கு மேல் மாராப்பு போடாமல் முன்னழகை அப்படியே காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த போட்டோவுக்கு தேவையான லைக்களை வாரிக் குவித்திருக்கும் ரசிகர்கள், இதுவரை இவர் வெளியிட்ட போட்டோக்களில் இந்த போட்டோ தான் கூடுதல் கிளாமரோடு இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
உங்களுக்கும் என்ன புகைப்படம் பிடித்திருந்தால் புகைப்படத்துக்கு உரிய லைக்குகளை போட்டு கமெண்ட்களை கொடுங்கள் மறக்காமல் வனத் திரை பக்கத்தை தினமும் படித்து உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்