தமிழ் திரை உலகில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான நடிகர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து மிகப் பெரிய அளவில் ரசிகர்களை தனக்காக ஏற்படுத்திக் கொண்டவர்.
ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த ஹவுஸ் ஃபுல் திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்தது. இதனை அடுத்து தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
இதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நகையாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர்.
மேலும் ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களது எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
பூஜா ஹெக்டேவின் தொடை அழகை சாக்லேட் உடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் அந்த ரசிகர், மேலும் அவரது அழகை வர்ணித்து தள்ளியிருக்கிறார். இதனை அடுத்து இந்த ரசிகருக்கு பதிலளித்திருக்கக்கூடிய பூஜா உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி என் அழகை இந்தளவு வியந்து பார்த்ததற்கு என்று கூறியிருக்கிறார்.
பூஜா ஹெக்டேவின் இந்த செயலை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள் என்று கூறலாம். இதனை எடுத்து சில ரசிகர்கள் பூஜாவா, கொக்கா? என்பது போன்ற வாசகங்களை பதிவிட்டு அவரை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைப் ஆகிவிட்டது என கூறலாம்.
நீங்கள் பூஜா ஹெக்டே கூறிய பதிலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்களது கருத்துக்கள் என்ன? என்பதை எங்களது வண்ணத்திரை பக்கத்தில் பதிவிடுங்கள். உங்கள் மேலான ஆதரவை வண்ணத்திரைக்கு கொடுங்கள்.