சிரித்து மயக்கும் கள்ளி..!" - ஓர பார்வையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரெபா மோனிகா ஜான்..!

 

தமிழ், கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை தான் பிரபா மோனிகா ஜான். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" இன்று மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். 

இந்த படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. இதனை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. தமிழ் திரையுலகில் இவர் 2018 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் கன்னட படத்திலும் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். மேலும் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் இவர் நடித்து பிரபலமான நபராக மாறியதோடு தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டார். 

தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. 

இந்தப் புகைப்படத்தில் அழகான கார்ஜியஸ் லெஹங்காவை அணிந்து கொண்டு வளைந்தும், நெளிந்தும், தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி விட்டது என கூறலாம். 


இதனை அடுத்து இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால், இணையத்தில் அதிகமாக பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது என கூறலாம். 

இந்தப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு படு கியூட்டாக இருப்பதோடு அவரது மேனி அழகை பக்காவாக காட்டக் கூடிய வகையில் இருப்பதால் இரவு உறக்கத்தை கெடுத்து விட்டது என்று பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.