டைட்டான உடையில் பிதுங்கும் அழகுகள்..! வயசு பசங்களை தடுமாற வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

 


தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கும் செம ஹாட்டான அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகிவிட்டது என கூறலாம். ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக இருந்து, பின்னர் நடிகையாக மாறிய ரேஷ்மா சினிமாத்துறை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக மாறிவிட்டார். 

இவர் சீரியல்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பே பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டார். இதன் மூலம் மக்கள் மத்தியில் இவரது பெயர் பரவலாக பரவியது. அதன் பின் இவர் விஷ்ணு விஷால் நடித்த வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் தனது அற்புதமான நடிப்பை புஷ்பா என்ற கேரக்டரில் வெளிப்படுத்தினார். 


இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்த இவர் விமல் நடிப்பில் வெளி வந்த விலங்கு என்ற வெப் தொடரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகளை அதிகளவு பெற்றார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டார் என கூறலாம். 

எனினும் தனது சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை அவருக்குள் புதைத்துக் கொண்டிருக்கும் இவர் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் தங்களது ரசிகர்களை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 


அந்த வகையில் இவர் தற்போது டைட்டான பணிகளில் செம ஹாட்டாக காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் சும்மா விடுவார்களா? பலவிதமான கமெண்ட்களை இந்த போட்டோவிற்கு தந்திருப்பதோடு எண்ணற்ற லைக்குகளையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் டைட்டான பச்சை பனியனில் கூலிங் கிளாஸ் போட்டு தங்களை ரணகளப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். உங்களுக்கும் எந்தப் புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் பிடிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.