என்ன தொப்புள்டா.. மூட வேண்டியது மூடாமல்.. கவர்ச்சி கறி விருந்து வைக்கும் திவ்யா துரைசாமி..!

 


திவ்யா துரைசாமி ஆரம்ப காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்றியிருக்கிறார். இதனை அடுத்து தொலைக்காட்சிக்கு மாறிய இவர் மாடலிங் செய்வதில் வல்லவர். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதற்காக யூடியூபில் புதிய படங்களை ரிவ்யூ செய்து குறும்படங்களில் நடிப்பது என தனது சினிமா தாகத்திற்கு அவரே தீனி போட்டுக் கொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது கட்டழகு மேனியை ரசிகர்களுக்கு விருந்தாக கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருப்பார். இவரின் எந்த செயல் வீண் போகவில்லை. 



இவரை தேடி நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். 

இவரது சிறப்பான நடிப்பை பார்த்து மேலும் பல படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் மதில், குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் கிடைத்த கதாபாத்திரத்தை தக்க முறையில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

மேலும் இவருக்கு சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் வெளிவந்த சுவடே தெரியவில்லை. எனவே இவருக்கு இந்த படம் ஒரு பெரிய பெயரை கொடுக்காத காரணத்தால் மீண்டும் பட வாய்ப்புகளைத் தேடி சமூக வலைதளங்களில் பல விதமான கிளாமரில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டார். 


அந்த வகையில் தற்போது டிரான்ஸ்பரன்ட் புடவையில் உடலின் கட்டழகை முழுவதும் காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடா விருந்தாக மாறிவிட்டது என்று கூறலாம். இந்த கறி விருந்து புகைப்படங்களில் மத்திய பிரதேசத்தின் அந்த மர்ம பகுதி அப்படியே தெரிவதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கட்டாயம் அதற்குரிய லைக் மற்றும் கமெண்ட்களை நீங்கள் கொடுப்பீர்கள் அது எங்களளவும் சந்தேகம் இல்லை.