பாவாடை தாவணியில் தெரிய கூடாதது தெரிய கிறங்க வைக்கும் நடிகை சதா..! வயதானாலும் ஸ்டைல் மாறல..!

 


அச்சச்சோ.. புடிச்சிருக்கு உன்னை.. எனக்கு பிடிச்சிருக்கு.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றபடி தற்போது பார்த்தாலே பார்த்துக்கொண்டே இருக்க தோன்றக்கூடிய அளவு பாவாடை தாவணியில், மர்ம தேசத்தில் அந்த இடத்தைக் காட்டக்கூடிய வகையில் இருக்கும் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார் நடிகை சதா. 

நடிகை சதா திரை உலகை பொருத்தவரை தெலுங்கில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் தமிழ் பதிப்பிலும் இவரே முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் ஆனார். 

தனது முதல் படத்தில் போயா.. போ.. என்று கையை நேராக தூக்கிக்கொண்டு கதாநாயகனிடம் பேசும் வசனத்தின் மூலம் மிக பிரபலமான நபராக ரசிகைகளின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்ததோடு தமிழில் நடிக்கும் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றிருந்தார். 



தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக பல படங்களில் நடித்து அசத்தியவர் தற்போது சினிமா வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில் சின்னத்திரை நிகழ்வுகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார். எட்டு வயதை கடந்து விட்ட இவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் அவரிடம் திருமணம் பற்றி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு திருமணத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சதா, தற்போது பாவாடை தாவணியில் தேவதையை போல காட்சி தந்திருக்கிறார்.

இதை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் வயசானாலும் இன்னும் உங்க அழகு குறையவில்லை. ட்ரெடிஷனல் லுக்கில் ஆளை மயக்கி விட்டீர்கள் என்பது போன்ற வார்த்தைகளை கமெண்டில் அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள். 

 உங்களுக்கும் எந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான உங்கள் ஆதரவை கொடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.