காருக்குள்ள விவகாரம் செய்த விக்ரம் பட நடிகை..! - பார்த்ததும் வியர்த்து போன ரசிகர்கள்..!

 


தமிழ் சினிமாவை பொருத்தவரை பல்வேறு வகையான நடிகைகள், பல்வேறு காலகட்டங்களில் வந்து நம்மை அசத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை காயத்ரி சங்கர். 

காயத்ரி சங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் பொன் மாலை பொழுது ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை குறைந்த நாளிலேயே பெற்றுவிட்டார். 

இவர் நடிப்போடு நின்று விடாமல் மாடலிங் துறையிலும் சக்கை போடக்கூடிய நடிகை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது காயத்ரி காருக்குள் கவர்ச்சியான உடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 


இந்த புகைப்படம் தற்போது இளசுகளால் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாகி விட்டது. அட.. வேறு இடமே இவருக்கு கிடைக்கவில்லையா? காருக்குள் இப்படி இடையழகும், முன் அழகும் ஒருங்கி தெரியும்படி எதை நினைத்து இப்படி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் தற்போது கேட்டு வருகிறார்கள். 

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து, அடுத்து எப்போது நீங்கள் தமிழ் படத்தில் ஏற்றி கொடுப்பீர்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

உங்களுக்கும் இந்தப் புகைப்படம் பிடித்திருந்தால், நீங்களும் இந்த புகைப்படத்திற்கு உரிய லைக்கை போட்டுவிட்டு எங்கள் பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.