அட இது என்ன மாயம் என்று கேட்கக் கூடிய அளவு டென்னிஸ் வீராங்கனையாக மாறி பச்சை நிற உடையில் இளசுகளை பந்தாடியிருக்கும் பூஜா ஹெக்டேவின் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குட்டியூண்டு கவுனில் முன்னழகை அப்படியே தெரியக்கூடிய வகையில் பட்டன் போடாமல் கூலிங் கிளாஸ் சகிதமாக இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளை பாடி கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் இந்தியா என்ற அழகி பட்டத்தை பெற்றவர். இதனை அடுத்து திரை உலகில் நடிகையாக ஜொலிக்கும் இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. எனவே தெலுங்கு படத்தில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிய இவர் ஓக லைலா கோசம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்க மீண்டும் படங்கள் கிடைத்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்தார். இந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ் திரையுலகுக்கு பை பை சொல்லிவிட்டு ஹிந்தி திரையுலகுக்கு காலடி எடுத்து வைத்தார்.
தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதை முழுமூச்சாக வைத்திருக்கும் பூஜா சோசியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவர்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோக்களை போட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.
இந்தப் புகைப்படத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட்டில் டென்னிஸ் விளையாடும் போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தில் இவரது தொடையழகும் முன்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்து வருகிறார்கள்.
அத்துடன் புகைப்படத்திற்கு இவரை கேட்காமலேயே தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருப்பது இவரை மகிழ்ச்சியில் தள்ளி உள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக ரசிகைகள் விடுத்திருக்கிறார்கள்.