இடுப்பழகை காட்டி இளசுகளை காலி செய்த விஜே ரம்யா..! - லைக்கை அள்ளும் ரீல்ஸ் வீடியோ

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை பிரமாதமாக தொகுத்து வழங்கியதின் மூலம் பிரபலமானவர்தான் விஜே ரம்யா. 

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல் திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் தனது உடல் எடையை படு ஸ்மார்டாக குறைத்துவிட்டார். இதனை அடுத்து தனது புகைப்படங்களை தற்போது இவர் போஸ்ட் செய்திருக்கிறார். 

இந்தப் புகைப்படத்தில் இவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் செம க்யூட்டாக காட்சியளித்திருக்கிறா.ர் அதுவும் உடல் எடை குறைத்த நிலையில் பார்ப்பதற்கு தங்கப்பதுமை போல் க்யூட்டாக இருக்கக்கூடிய ரீல்ஸ் வீடியோ ஒன்றைத்தான் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். 


இந்த வீடியோவை குறிப்பாக ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் பல விதமான எண்ணங்களை கமெண்டாக போட்டு இருக்கிறார்கள். 

 மேலும் இந்த வீடியோவை பார்க்கும் இளசுகள் அனைத்தும் அட நம்ம விஜே ரம்யாவா இப்படி மாறிட்டாங்க.. என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு திணறடித்து விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் ஐயையோ உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி அசத்தியிருக்கிறார்கள். இதனை அடுத்து சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு தேடி வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.