"கருப்பு சேலையில் கட்டம் போட்டு கலக்கும் தமன்னா..!" - கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

 

சேலையில வீடு கட்டவா? சேர்ந்து வசிக்க என்று ரசிகர்கள் பாடக்கூடிய அளவிற்கு கருப்பு சேலையில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து இருக்கும் தமன்னா இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்பதை சொல்லாமல் உனக்கு இருக்கிறார் என்று கூறலாம். 

கண்களைத் கட்டக்கூடிய அளவு கிளாமரான இந்த கருப்பு புடவையில் முன்னழகு முட்டிக்கொண்டு தெரிய இந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணற இளசுகளை ஜொள்ளு விட வைத்து விட்டது. நடிகை தமன்னாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். 


தமிழை பொறுத்தவரை கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். படிக்காதவன், அயன், பையா போன்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும் இவர் தல அஜித்தோடு இணைந்து வீரம் படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதோடு, தளபதி விஜய் உடன் இணைந்து சுறா படத்தில் நடித்திருக்கிறார். 

பாகுபலி படத்தின் மூலம் பேன் இந்திய நடிகையாக மாறிய இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார். இந்த வகையில் அண்மையில் தமிழில் வெளி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி அசர வைத்த இவர் தற்போது கருப்பு சேலையில், மனதை மயக்க கூடிய போட்டோசை வெளியிட்டு அந்த உணர்வை ஏற்படுத்தி விட்டார். 


இந்த போட்டோவில் கருப்பு சேலை முந்தானியை அப்படியே இறக்கிவிட்டு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். இந்தக் கட்டத்துக்குள் ரசிகர்கள் அனைவரும் இறங்கி கிடக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது. 

 தற்போது இந்த போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இளைஞர்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இந்த புகைப்படத்தில் பின் அழகு அப்படியே தெரிவதோடு இடை அழகு இறங்கியபடி தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை மேலும் மேலும் பார்த்து வருகிறார்கள். சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்குகளை தந்திருக்கிறார்கள்.