சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படம் பற்றி உங்களுக்கு அதிகமாக கூற வேண்டாம். இரட்டை வேடத்தில் இந்த படத்தில் சூர்யா தனது நடிப்பில் அசத்தியிருப்பார். எனவே தான் இந்த படத்திற்கு நேஷனல் அவார்ட் கிடைத்தது என கூறலாம்.
இன்று இருக்கும் 2k கிட்ஸ்சும் இந்த படத்தை பேவரைட் படங்களின் வரிசையில் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் கதை, அம்சம் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடித்த சமீரா ரெட்டி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
தற்போது 45 வயதை தொட்டிருக்கும் இவர் சினிமா துறையில் இருந்து விலகி விட்டார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.
ஏற்கனவே சமீரா ரெட்டி சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.
மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புதுப்புது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தனது கட்டழகு மேனியின் கட்டழகை அப்படியே காட்டக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
இந்த புகைப்படத்தில் சாருக்குள் உடலை நுழைத்து ஒரு சர்க்கஸ் செய்திருக்கிறாரா? என்று கேட்கத் தூண்டக்கூடிய அளவு மிகச் சிறப்பான முறையில் உடற்பயிற்சியை செய்திருக்கிறார்.
இந்த போட்டோவில் இடை அழகு, தொடை அழகு, முன்னழகு என அனைத்தும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் 45 வயதை கடந்தாலும் இன்னும் கவர்ச்சியில் சின்னப் பெண் போல காட்சி அளிக்கிறார் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கும் அதற்காக பாடியை பிட்னஸ் செய்யத் தான் எத்தகைய கடுமையான எக்சர்சைஸ் செய்து வருகிறாரோ? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் அட்டகாசமான ஜிம் பாடி அப்படியே வெளிப்பட்டு இருப்பது இளசுகளின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யலாம்.