இந்திய இளைஞர்களிடம் தற்போது உங்களது கிரஷ் யார் என்று கேட்டால் அநேகமாக அனைவரும் ராஷ்மிகா மந்தனா பெயரைத்தான் கூறுவார்கள். இதற்குக் காரணம் ஆண்கள் பெரும்பாலும் பெண்களிடம் விரும்பக் கூடிய விஷயமாக அவர்களது கூந்தல் இருக்கும். இந்த கூந்தல் நீளமாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவர்கள் அதை செக்ஸியாக பார்த்து அதற்கு விருப்பப்படுவார்கள்.
எனவே நீங்கள் உங்கள் நீளமான கூந்தலை விதவிதமான ஹேர் ஸ்டைலில் அமைத்து செக்ஸியான அப்பியரன்ஸ் பெற எத்தகைய ஹேர் ஸ்டைலில் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தற்போது சில டிப்ஸை ராஷ்மிகா மந்தானா கொடுத்து இருக்கிறார்.
நீங்களும் எந்த டிப்ஸை ஃபாலோ செய்து புடவையை அணிந்து கொள்ளக்கூடிய சமயத்தில் இந்த ஹேர் ஸ்டைலை செய்யும் போது கட்டாயம் பார்ப்பதற்கு நீங்களும் அழகான தோற்றத்தில் ஜொலி ஜொலிப்பீர்கள்.
குறிப்பாக தற்போது எந்த டிப் வைரலாக பரவி பெண் ரசிகர்களால் அதிகளவு விரும்பப்படக்கூடிய ஒன்றாக உள்ளது இதற்கு காரணம் புடவையை அணியும் போது நீங்களும் ராஷ்மிகா போல் தோற்றமளிக்க இந்த டிப்ஸை ஃபாலோ செய்யலாம்.
நீங்கள் லீவ் லெஸ் ஜாக்கெட்டை அணிந்து புடவையை உடுத்தும் போது உங்கள் தலைமுடியை மேல் தூக்கி சீவிக் கொண்டு கொண்டை போட்டு விடுவது பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.
மேலும் நீங்கள் ஃப்ரீ ஹேர் ஐ விட்டு விட்டு தலையை நன்கு வாரி கலரிங் செய்து முன்னோக்கி போட்டு பிளைன் சாரியை கட்டும் போது இந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றினால் தோற்றம் சிறப்பாக இருக்கும்.
ஜரிகை நிறைந்த சேலைகளையோ எம்ராய்டரி வேலைப்பாடு நிறைந்த சேலைகள் மற்றும் அரக்கை பிளவுஸை போடும்போது உங்கள் ஹேரை லூசாக விட்டு முன் பகுதியில் சில முடிகள் சுருண்டு விழுமாறு மாற்றி உங்கள் முகத்திற்கு ஏற்றது போல முடியை சீவி முடிவதின் மூலம் மிகச் சிறப்பான முறையில் இருக்கும்.
பூக்கள் நிறைந்த வேலைப்பாடு உள்ள புடவையை உடுத்தும் போது தலை முடியை நன்கு வாரி பின்னி பூவை வைத்து அலங்காரம் செய்து கொள்வதின் மூலம் பார்ப்பதற்கு நீங்கள் ரம்யமாக காட்சி அளிக்கலாம்.
அதிகம் எண்ணெய் தேய்க்காமல் அளவாக எண்ணெய் தேய்த்த கேசத்தோடு அலை அலையாய் உங்கள் கூந்தல் காற்றில் ஆடக்கூடிய வகையில் உங்கள் கூந்தலை அமைத்துக் கொண்டு, பிறகு புடவையைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது பார்ப்பதற்கு தேவதையை போல காட்சி அளிப்பீர்கள்.