"கருப்பு அரேபிய குதிரையிடா..!" - முன்னழகால் வசீகரிக்கும் அனன்யா பாண்டே..!

 


தற்போது பாலிவுட் படத்தில் முன்னணி இடம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனன்யா பாண்டி ஹிந்தியில் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு வெளி வந்த லைக் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தவர். சமீபத்தில் ட்ரீம் கேர்ள் 2 என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய அனன்யா அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் தற்போது இவர் இளசுகளின் மனதை சுண்டி இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் மனதில் தாறுமாறான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டார். 

இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிறத்தில் ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து படு கவர்ச்சியாக அரேபிய குதிரையைப் போல காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 


இந்தப் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு அந்த இடத்தை திரும்பத், திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படியாக உள்ளது என கூறலாம். 

 நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைகளாகி விட்டது எனக் கூறலாம்.