கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இல்லாத நடிகர் யார் என்று கேட்டால் விஜய தேவர கொண்டாவை நாம் உடனே சொல்லிவிடுலாம். இவரின் நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நபர் தான் அபிராமி வெங்கடாசலம்.
இந்த படத்தினை அடுத்து எஸ் வினோத் இயக்கிய அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கிய கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பல திரைப்படங்களில் பல்வேறு வேடங்களை இவர் செய்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பெருவாரியான மக்கள் மத்தியில் பரிட்சயமான நபராக மாறினார். இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்த சூழலையில் இவர் தற்போது திரைப்படங்களைப் போலவே வெப் தொடர்களிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அப்பார்ட்மெண்ட் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் நான்காவது எபிசோடில் படுக்கையறை காட்சியில் நடித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியல் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பெருகி பல்வேறு தரப்பு மக்களும் பார்க்கும் படி ஆகிவிட்டது.
இதனை அடுத்து பல ரசிகர்கள் நம் அபிராமி வெங்கடாசலம் இப்படி நடித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை வைத்ததோடு, இதை இவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்ற விதத்தில் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய வீடியோக்களில் ஒன்றாக இது மாறிவிட்டது. இந்த வீடியோவை பார்த்தால் உண்மை நிலவரம் என்ன என்பது உங்களுக்கே விளங்கும்.