தமிழகத்திற்குள் மேற்கத்திய நாகரிகம் பெருமளவு ஊடுருவி விட்டதின் காரணமாக இரவு பார்ட்டி என்ற பெயரில் பல வகையான நிகழ்வுகளும் கலாச்சார சீர்கேடுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்று கூறலாம்.
அந்த வகையில் பிரபல நடிகையாக இருக்கும் சங்கீதா தற்போது திரைப்படங்களில் அதிக அளவு நடிப்பதை காட்டிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார் என கூறலாம்.
நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக குடும்பம் நடத்தி வரும் வேளையில் தற்போது 45 வது வயதை எட்டி இருக்கிறார் எந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இரவு பார்ட்டி விருந்தினை ஏற்படுத்தி தனது நண்பர்களை இந்த விருந்துக்கு அழைத்து விருந்தினை சீரும் சிறப்புமாக கொண்டாடி இருக்கிறார்.
இந்த இரவு பார்ட்டியில் இவரோடு பிக் பாஸ் நடிகை சுஜா மற்றும் அவரது கணவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள் பார்ட்டி சமயத்தில் அவரது கணவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி முத்த மழை பொழிந்திருக்கும் இந்த இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பரவி விட்டது.
இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் முத்தம் முத்தம் முத்தமா? மூன்றாம் உலக யுத்தமா.. என்ற பாடல் வரிகளை பதிவிட்டு, எங்களுக்கும் பார்ட்டிக்கு வந்திருந்தால் இதுபோல முத்தங்கள் கிடைத்திருக்குமா என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.
தற்போது இளைஞர்களால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இது ஒன்றாக இணைந்து விட்டது என்று கூறலாம். நீங்களும் இந்த புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்குரிய லைக் மற்றும் கமெண்ட்களை போடலாமே.