பிரபல நடிகையுடன் படு நெருக்கமாக ரம்பாவின் கணவர்.. யாருன்னு தெரிஞ்ஜா ஷாக்காவீங்க..!

 

தமிழ் திரை உலகில் ஒரு காலகட்டத்தில் ரம்பா என்ற நடிகையின் பெயரை உச்சரிக்காத இளைஞர்களை இல்லை என்று கூறலாம். அந்தளவு தன் தொடை அழகால் இளைஞர்களை கவர்ந்து இழுத்த இவர் தனது நடிப்புத் திறனாலும் கூடுதல் கவர்ச்சியாலும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார். 

90-களில் ரம்பா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவரது படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு இளைஞர் கூட்டம் காத்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காலகட்டத்தில் ரம்பாவுக்கு திரை வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது அவர் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தமது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திணறிவிட்டார்கள். 


இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் இவரது கணவர் சமீபத்தில் ஷோரூம் ஒன்றை திறக்க சென்று இருக்கிறார். அதை திறந்து வைத்து சிறப்பித்தவர் யார் என்றால் நமது தமன்னா தான். மேலும் மில்க் பியூட்டி தமன்னாவின் அருகில் ரம்பாவின் கணவர் நெருங்கி அமர்ந்த நிலையில் சிரித்துப் பேசியபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக மாறிவிட்டது. 

இந்த புகைப்படத்தை பார்த்த ரம்பாவிற்கு மனதில் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் காதுகளில் கண்டிப்பாக புகை வந்து இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அந்த அளவு நெருக்கமாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிந்துவிடும். மேலும் சில ரசிகர்கள் இது ஒரு திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான். இதை வைத்து அவரது குடும்பத்தை கலைத்து விடாதீர்கள் என்பதை சொல்லி இருப்பதோடு எச்சரிக்கை கூடிய வகையில் ரம்பாவுக்கு அட்வைஸ் செய்வதுபோல கமெண்ட் செய்யும் கொடுத்திருக்கிறார்கள்.