தமிழ் திரையுலகில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் சிம்புவோடு இணைந்து நடித்து பெருவாரியான ரசிகர்கள் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை சித்தி இத்னானி.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம் நடிகர் சிம்புவின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சித்திக்கு ஏராளமான பட வாய்ப்புகளையும் கொடுத்தது என கூறலாம்.
இதனை அடுத்து வந்த பட வாய்ப்பில் இவர் ஆர்யாவுடன் இணைந்து காதல் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை, கலவை ரீதியான விமர்சனங்களையே தந்தது.
எனவே நடிக்கக்கூடிய அடுத்தடுத்த படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, ஆகியோரோடு நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
சித்தியின் கண்ணக்குழி அழகில் மயங்கி இருக்கும் பல ரசிகர்கள் இடையில் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார் என்ற தகவலை கூறிய நிலையில் அந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் மீது பல கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வழியில் சினிமாவில் கவனம் செலுத்தி பயணம் செய்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட்டுகளை நடத்தி அதை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் தமிழ் ரசிகர்களை இவர் தன் ஹார்ட் என்று கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவானது மும்பை கடற்கரையின் பின்புலத்தில் இருந்து எடுத்தது போல் உள்ளது. கவர்ச்சியான இந்த புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் அவரது தொடை அழகு அப்படியே தெரிய சிரித்தபடி கொடுத்திருக்கும்போது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள்.
இதனை அடுத்து சில ரசிகர்கள் அவரை கடற்கரையில் யாருக்காக காத்திருக்கிறீர்கள் கடற்கன்னியே என்று நக்கலாக கமாண்டுகளை போட்டு இருப்பதோடு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் நிச்சயமாக இவருக்கு வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.