ச்சீ.. கண்ணு கூசுது..! படு சூடான படுக்கை அறை காட்சியில் சுனைனா..! - ஏக்கத்தில் இளசுகள்..!

 

தெலுங்கு சினிமாவில் ஆரம்பகட்டங்களில் நடித்து வந்த நடிகை சுனைனா 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். முதல் படத்தில் தேவயானியின் தம்பியான நகலோடு இணைந்து "காதலில் விழுந்தேன்" என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். 

இவர் தன் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணத்தால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், லத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 

நதியா, ரேவதி போல இவர் மேற்கூறிய படங்களில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் சீரிய முறையில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தனக்கு என்று ஓர் இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து மிக விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் கடைசியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளிவந்தது. சில காலங்கள் திரைப்படங்கள் இல்லாத காரணத்தினால் என்னவோ இவரும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறலாம். 




அந்த வகையில் இவர் நடித்த படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சியோடு படுக்கை அறை காட்சிகள் மட்டும் அல்லாமல் லிப்லாக் காட்சிகளில் படு கவர்ச்சியாக தனது கட்டழகு மேனியை ரெஜினா படத்தில் கடை போட்டுக் காட்டி இருப்பார். 

இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் இடம் பிடித்த படுக்கை அறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகளை பார்க்கும்போது அட நமது சுனைனாவா இப்படி? என்று கேட்கத் தூண்டக்கூடிய அளவிற்கு ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது. 

இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை ச்சீ என்று சொல்லி பலவகையான கோணங்களில் போட்டோவை பார்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டார்கள். மேலும் அவர்கள் ஏக்கத்தால் விட்ட பெருமூச்சு இணைத்தயே சூடேற்றி விட்டது. நீங்களும் இந்த போட்டோவை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்து விடும்.