கூல் சுரேஷ் நீங்கள் கூலாக நினைத்திருந்தால் நினைத்திருந்தால் அது தவறு கண்டிப்பாக பிக் பாஸ் சீசன் 7, இவர் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்படும் என பல விஷயங்களை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகியுமான வனிதா கூறி இருக்கிறார்.
மேலும் கூல் சுரேஷ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இருக்கக்கூடிய நபர். அதுமட்டுமல்லாமல் சிலர் யூடியூப் மட்டுமல்லாமல் ஒரு வீடியோ அல்லது நிகழ்ச்சியின் மூலமாக ஒருவருக்கு புகழ் கிடைக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு ஃபேன் பேஸ் உருவாகும்.
எனவே அது போல கூல் சுரேஷ் நடிகர் சிம்புவின் பேனாக இருந்து ஒரு பஞ்ச் டயலாக் சொல்லி பின்னர் சிம்புவின் பேன்ஸ் சப்போர்ட் காரணத்தினால் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார். இதற்கும் ஒரு திறமை வேண்டும்.
இந்த வளர்ச்சி மிகச் சிறந்த வளர்ச்சி தான் இன்று கூல் சுரேஷை தெரியாதவர்களை இல்லை என்று கூறும் அளவிற்கு தற்போது புகழில் இருப்பவர். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு ஆடியோ லான்ச் ஆங்கர் கழுத்தில் திடீரென வந்து மாலை போட்டதோடு இதை எதற்கு பண்ணினார் என்ற விடை யாருக்கும் புரியவில்லை.
ஆர்வக்கோளாறின் காரணத்தால் இது நடந்ததா? என்று தெரியாத சமயத்தில் பிக் பாஸ் 7ல் ஏழரையை முதலில் இறக்கி விட்டார்களா? என்று எண்ட கூடிய வகையில் தான் என் எண்ணம் உள்ளது என வனிதா கூறி இருக்கிறார்.
இந்த சீசனில் ஏழரை என்று இவர் கூறியிருப்பது கூல் சுரேஷ் செய்தான்.
இவரைப் பார்க்கும்போது தனக்கு ஜிவி முத்துவின் நினைவு வருகிறது. என்றும் ஜி.வி முத்து இவரை போல ஒரு ஏழரை அல்ல .மிகச் சிறந்த மனிதர் என்பதை கூறி இருப்பது ரசிகர்களின் மனதில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 7 கூல் சுரேஷின் மூலம் கலை கட்டும் சுவாரசியமான விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது என கூறலாம். 18 போட்டியாளர்களைக் கொண்டு நடக்கும் இந்த மெகா ஷோ மக்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.