41 வயசுலயும் துள்ளும் இளமை.. ப்ரா அணியாமல் முயல் குட்டிகளை காட்டி ஹாட் போஸ்..!

 

தனது முகமொழியால் ரசிகர்களை அவர் அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் ரன், சண்டைக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். குறிப்பாக ரன் படத்தில் இவர் நடித்து மாதவனோடு ஜோடி போட்டு கலக்கி இருப்பார். 

அதுமட்டுமல்லாமல் விஷாலின் நடிப்பில் இணைந்து நடித்த சண்டைக்கோழி படத்தில் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களால் இன்னும் பசுமையாக அவர்களிடம் மனதில் அப்படியே பதிந்து இருக்கும் என்று கூறக்கூடிய வகையில் நேர்த்தியான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய மீரா ஜாஸ்மின் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.

தற்போது திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் இவர் ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் மட்டுமே நடித்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று என்று கூறலாம். 

எனினும் இவரது மனதில் இன்னும் இளமை உள்ளது என்று சொல்லக்கூடிய வகையில் சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் கவர்ச்சியை தாராளமாக காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சியான உடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த போட்டோக்களில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் உதடுகளை குவித்து முத்தம் கொடுப்பது போல் போட்டிருக்கும் போட்டோஸ் ரசிகர்களின் மனதை ரகளை செய்து விட்டது எனக் கூறலாம். 

கருப்பு நிற வெள்ளைப் பூ போட்ட உடையில் பலரது உள்ளத்தையும் ஈர்த்து இருக்கின்ற இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு இவர் கேட்காமலேயே அதிக லைக்குகளை பெற்றுள்ளது. 

இந்த நடிகை பதிவிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களால் சலிக்காமல் பார்க்கப்படக்கூடிய வகையில் இருப்பதால் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும் புகைப்படங்களில் மிகச்சிறந்த புகைப்படமாக இவை அனைத்தும் இருக்கும் என்று கூறலாம். 

நீங்களும் புகைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கூறுங்கள். மேலும் கண்களில் ரகசிய மொழி பேசி இருக்கும் இவரது புகைப்படங்கள் 2 கே கிட்ஸும் லைக் செய்யும் புகைப்படங்களில் ஒன்றாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் 41 வயதில் எம்புட்டு அழகா? என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.