"3 படத்தில் நடிக்கும் போதே இப்படித்தான் SK..!" - எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பயில்வான்..

 

நம்ம எஸ்கே இப்படி எல்லாம் செய்வாரா? என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்துள்ள வேளையில் இசை அமைப்பாளர் டி இமானின் குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கும் வண்ணம் அவரது முன்னாள் மனைவி எஸ்கே தங்களது குடும்ப நண்பர் என்ற விவரத்தை வெளியிட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அது மட்டுமல்லாமல் முன்னாள் இமானின் மனைவியை விட்டுப் பிரிய கூடிய சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கும் பணியை சிவ கார்த்திகேயன் மேற்கொண்டு இருக்கிறார். அந்த காண்டில் தான் தற்போது சிவகார்த்திகேயன் மீது அபாண்டமான பழியை சுமத்தி இருப்பது போல அவர் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். 

எனினும் இமானின் பேச்சு தற்போது தமிழ் திரை உலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். கடின உழைப்பாளியான சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவை நடிக்க ஆரம்பித்தபோது இசையமைப்பாளர் இமானுடன் நல்ல பழக்கவழக்கம் ஏற்பட்டது. 

இதனை அடுத்து பல வெற்றி பாடல்களை இமாம் சிவக்கார்த்திகேயனோடு இணைந்து கொடுத்து வந்த நிலையில் இனி மேல் எந்த ஜென்மத்திலும் பணியாற்றம் மாட்டேன். அவர் எனக்கு எதிராக வேலை செய்ததை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன் என்று கூறியதோடு இல்லாமல், எப்படி இப்படி எனக்கு துரோகம் செய்தால் என பலமுறை கேட்டதாக கூறியிருக்கிறார். 

யார் என்னை என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் ஏன் இப்படி பேசுகிறேன் என்று ஆதங்கத்தோடு இமானின் பேச்சு இருப்பதால் கோலிவுட் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது முதல் மனைவி மோனிகாவுடன் எஸ்கே கள்ள தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்து வரும் வேளையில் இமான் முதல் மனைவியை விவாகரித்து செய்த பின்னர், 

சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேறு எந்த படத்திலும் அவர் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது விவாகரத்து காரணம் சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வரும் வேளையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கும் சிவகார்த்திகேயனே காரணம் என்ற ஒரு செய்தி தற்போது உலா வந்து விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து பேசிய நபர் நம்ம பயில்வான் ரங்கநாதன் தான். இப்படித்தான் சிவகார்த்திகேயன் தன்னோடு பழகுவோருக்கு துரோகம் செய்கிறார் என்ற கருத்தையும் தெரிவித்து இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் தனுஷால் அறிமுகம் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் 3 படத்தில் நடிக்கும் போதே தனுஷின் மனைவியோடு கிசுகிசுக்கப்பட்டார் என்ற செய்தியை தற்போது கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி இமானின் ஸ்டைலில் பேசி விட்டார். எது எப்படியோ உண்மை நிலவரம் என்ன என்பது கடவுளுக்கும் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு மட்டுமே வெளிச்சம் எனக் கூறலாம்.