"13 வயசிலேயே அது நடந்துடுச்சு....!" -தமன்னா ஓப்பன் டாக் - வைரல் வீடியோ..!

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய உலகில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நடிகை தமன்னா.இவர் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக திரை உலகை நிலைத்து நின்று மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தமன்னாவை ரசிகர்கள் மில்கி பேபி என்று பாசத்தோடு அழைப்பார்கள். 

தமிழைப் பொறுத்தவரை கல்லூரி என்ற படத்தில் நடித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைத்து நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். 

 மேலும் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த விதத்தைப் பார்த்து அனைவரும் ரசித்ததோடு மட்டுமல்லாமல், இவரது பேரழகைக் கண்டு பிரம்மித்தார்கள் என கூறலாம். சமீபத்தில் இவர் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோலில் நடித்திருந்ததோடு, அருமையான குத்தாட்டத்தையும் போட்டு ரசிகர்களின் மத்தியில் மிகச்சிறந்த பெயரை பெற்றார். 

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு மேலும் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேருமா என்று காத்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது இவர் ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வருகிறார் என்று கூறலாம். 

அண்மையில் இவர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கும் விஷயமானது பரபரப்பாக பல மத்தியில் பேசப்படுகிறது. அப்படி எந்த விஷயத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது. 

அது தான் பள்ளியில் படித்து வருவதாக கூறியிருக்க கூடிய தமன்னா 2005 ஆம் ஆண்டு பத்தாம் தேதி தேர்வு எழுத உள்ளேன் என்று தெரிவித்து தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் கூறி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் தான் முதல் படத்தில் நடிக்க கையெழுத்திடும் போது தனக்கு வயது 13 தான் என்பதை ஓபன் ஆக தெரிவித்து இருக்க கூடிய அந்த பேட்டி தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்து இருப்பதோடு பலரும் கேட்கின்ற பேட்டியில் ஒன்றாக திகழ்கிறது. 

இதைப் பார்த்த தமன்னாவின் பேன்ஸ் சர்கிள் 13 வயதில் இருந்தே இவர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாரா? என்று ஆச்சிரியத்தோடு அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். 

ஜெய்லர் படத்தை தொடர்ந்து உங்களுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி பட வாய்ப்புகள் கிடைக்கும்போது நீங்கள் நிச்சயம் எங்களை மகிழ்விப்பீர்கள் என்று சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.