இது போதும்.. ஒரு வாரத்துக்கு தாங்கும்.. - இளசுகளை கிக் ஏற்றும் நடிகை ஸ்ரேயா..!

 


தமிழ் திரை உலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த ஸ்ரேயா சரண் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கக் கூடிய மிகச்சிறந்த நடிகை ஆவார். 

 பார்ப்பதற்கு மிக துரு துருவென்று அழகாக இருக்கக்கூடிய இவருக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. திருமணமான பிறக்கும் instaவில் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என கூறலாம். 

 இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் விழி பிதுங்கி விட்டார்கள் என கூறலாம். 

 அந்த வகையில் தற்போது இவர் மிக அழகிய புடவையை உடுத்திக் கொண்டு ரசிகர்களுக்கு தேவதையை போல காட்சி அளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். 

 திருமணம் ஆகி ஒரு பிள்ளை பெற்ற பிறகும் இவர் இவ்வளவு கட்டுக்கோப்பாக இருப்பதன் ரகசியம் என்ன அந்த பிட்னஸ் ரகசியம் தெரிந்தால் நாங்களும் அதுபோல இருக்க மாட்டோமா ?என்று இவரது ரசிகர்கள் பல்வேறு வகைகளில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

 நீங்களும் ஒருமுறை இந்த போட்டோவை பார்த்தால் உங்களுக்கு நன்றாக தெரியும், கூடுதல் அழகோடு இவர் இருக்கிறார் என்பது. இந்தப் புகைப்படத்துக்கு உங்களால் எவ்வளவு லைக் கொடுக்க முடியுமோ? அவ்வளவு லைக் கொடுத்து ஷேர் செய்யுங்கள். 

 மேலும் தற்போது இந்த புகைப்படம் தான் இளசுகளில் மனதில் ஆழமாக இடம் பிடித்து உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் படு கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படத்தை அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.