“மாடர்ன் டிரஸ்ஸில் மனதை தடுமாற வைக்கும் சஞ்சிதா ஷெட்டி..!" - பசங்க தாங்குவாங்களா மா..!

 


மாடலிங் துறையில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய சஞ்சிதா ஷெட்டி பின்னர் நடிகையாக திரைப்பட நுழைந்து தனக்கு என்று ஒரு இடத்தை ஒரு தனி பாணியில் அமைத்துக் கொண்டவர். இவர் 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகியாக மாறியவர். 

சிறு பாத்திரத்தில் அறிமுகம் ஆனபோதே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அழுக்கன் அழகாகிறான் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். தனது அறிமுக திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

 இதனை அடுத்து இவர் தில்லாலங்கடி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்று சூது கவ்வும் என்ற 
திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 
 
இதனை அடுத்து முன்னணி நடிகையாக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி அந்த இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். தமிழில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் அண்மையில் பகிரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் இந்த திரைப்படம் சொல்லிக் கொடும்படி இவருக்கு பெயரை பெற்று தரவில்லை. இதனை அடுத்து தற்போது இவர் மாடன் உடையில் போட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அப்படியே இடம் பிடித்து விட்டது. 

கொள்ளை அழகு கொஞ்சம் இந்த போட்டோ தற்போது அவர்களது மனதில் ஏதேதோ எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. உங்களுக்கும் இந்த புகைப்படம் பிடித்திருந்தால் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.